தமிழர்களின் வீரக்கலைகளுள் இரண்டைக் குறிப்பிடுக.
கிவி பழம் உடலில் ஆஸ்துமா சரி செய்யயும் ஆற்றல் கொண்டவை. கிவி பழத்தில் அதிக வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ளன. இது நம் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமங்கள் இரவில் வரும் வறட்டு இருமல் போன்றவற்றை சரி செய்ய உதவி செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆண்கள் கம்பு சாப்பிட்டால் என்ன பயன்கள்
அதோடு கம்மங்கூழ் உடலுக்கு உடனடி ஆற்றலையும் தருகிறது.
வங்கனூர் வாழ் பொதுமக்களுக்கு ஒரு நற்செய்தி… டம்… டம்… டம்…
நம் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க செய்ய கிவி பழம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கிரி பழத்தில் உள்ள வைட்டமின்கள் இரும்புச்சத்து போன்றவை நம் தலைமுடியின் வேர்களை வல்படுத்த உதவி செய்தது கிவி பழத்தின் தோலை எடுத்து பேஸ்ட் செய்து தலையில் மசாஜ் போல் தடவி அதன் பின்னர் குளித்து வந்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும் வளர்ச்சி அதிகரிக்கும்.
வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?
பெண் யானை உயிரிழப்புக்கு காரணம் என்ன? குட்டியை கூட்டத்துடன் இணைக்க வனத்துறை முயற்சி!
இப்பதிவில் வில்வத்தின் மருத்துவ பயன்பாட்டுகளைப் பற்றி பார்ப்போம்.
கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
காய்ச்சல், சளி என உடம்பிற்கு ஏதேனும் உபாதைகள் வந்தால் தான், பல பேர் சுடு தண்ணீர் பக்கம் எட்டிப்பார்ப்பார்கள். ஆனால், தினசரி குறிப்பிட்ட நேரங்களில் சுடு தண்ணீர் குடிப்பதால் பல நன்மைகள் ஏற்படும் என்கின்றனர்.
சூடான வெந்நீர் நமது உடலுக்குள் செல்லும் போது, முகத்தில் வேர்க்கும்.
எங்கள் ஊரில் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று வழுக்கு மரம். ஆடவரின் உடல் திறனைச் சோதிப்பது வழுக்கு மர விளையாட்டு ஆகும். நன்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்ட உயரமான மரம் நடப்பட்டு, மேலும் வழுவழுப்பாக்கப் பலவிதமான எண்ணெய்கள் திரும்பத் திரும்பத் தடவுவார்கள்.
இதனுடன் சிறிது பனைவெல்லம் சேர்த்துக் கொண்டால் குடிக்கச் சுவையாகவும் மருத்துவ குணமாகவும் இருக்கும்.Click Here